“தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தமிழர் – முஸ்லிம் தரப்பினர் ஒரே மேடையில் இருந்து பேச வேண்டும்”
மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு...