Breaking
Fri. Jan 3rd, 2025
 
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (18-03-2014) நடைபெற்றது.
அமைச்சர் வெப்தளங்களை ஆரம்பித்து வைப்பதையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.
ir2 ir3 ir4

Related Post