Breaking
Mon. Dec 23rd, 2024

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆவது தடவையாக ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

By

Related Post