Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கத்தளாய் கிளைக் காரியாலயத்திறப்புவிழாவில் இன்று (11-02-2017)அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் பிரதித் தலைவர் ஜமீல், Dr.ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

16708219_1588381914511331_727393670043476446_n 16603010_1588381931177996_1919478424801428114_n 16708562_1588362054513317_6316269575738699776_n 16708180_1588381911177998_2410001726458017214_n

By

Related Post