Breaking
Sat. Jan 11th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன்
அவர்களது நிதி ஒதிகீட்டினால் கண்டி மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் ஆரம்பித்து  வைக்கபட்டது.

 உடுநுவர பிரதேச்சபையின் நிவ் எல்பிடிய கிராமத்தில் பாலர் பாடசாலைக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது நிதி ஒதிகீட்டினால் உடுநுவர பிரதேச சபையின் தவுலகல அமரபொல தாய் சேய் கிளினிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு படங்கள்.

 

 

 

 

 

 

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதுயுதீன் அவர்கள் மூலம் கன்டி மாவட்ட அமைப்பாளர் முன்னால் மாகான சபை உறுப்பினர் அல் ஹாஜ் அம்ஜாட் அமைச்சரின் இனைப்புச் செயளாலர் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்கள் வேண்டுகோளின் பேரில் களுகமுவ உட பளாத பிரதேஷிய சபை உறுப்பினர் பஸால் ஏ காதர் அவர்களுக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு மூலம் களுகமுவ மத்திய கல்லூரி மைதான வளாகத்தில் இடம்பெற்ற சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா 2019 .03.16. சனிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது நிதி ஒதிகீட்டினால் பாத ஹேவாஹெட்ட பிரதேச சபையின்  முஸ்லிம் கொலனி தாய் சேய் கிளினிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

 

Related Post