Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய நாட்டுக்கான கிளை ஒன்று இன்று 03/11/2016 வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இந்த கிளையினை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றார்.

இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கான ஒழுங்கினை ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன் மேற்கொண்டுள்ளார்.

Your involvement in the party would be an asset to our party.
The meeting will be
At
Restaurant LE REPERE.
Centre Sportif De Versoix,
201 Route de L`Etraz,
1290 Versoix ,
Geneva ,
Switzerland

Date : 03.11.2016 (Thursday)
Time : 19:00
For more details contact: W.M. Muhlis: 004177 926 01 63

14666222_592050360920082_8189230069217117988_n

By

Related Post