Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில்
பெற்றோரின் பங்களிப்பு ‘ எனும் தலைப்பில் உரையாற்றினார்..

By

Related Post