Breaking
Fri. Dec 27th, 2024

-ஊடகப்பிரிவு-

அட்டாளைச்சேனை பிரதேச சபை, அல் முனீரா வட்டாரம் 06ஆம் பிரிவில்  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ​அல் முனீரா வட்டாரத்தின் வேட்பாளர் ​எம்.எல்.எம் ​றியாஸின்​ தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.

இதன்போது, முன்னாள்  பிரதேச சபை உறுப்பினரும், வேட்பாளருமான மனாப்​ மற்றும் வேட்பாளர்களான ​ மஹ்தூம்,​ தீனுல்லாஹ்,​ ​றபீக்,​ நீதிபதி கபூர், பாயிஸ் ஆசிரியர், தௌபீக் மௌலவி, மற்றும் கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post