Breaking
Sun. Jan 12th, 2025

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக எமது பணி.
=====================================
விஜிதபுர ரஜமஹா விகாரை, கலாவெவ ஜும்மாப் பள்ளி மற்றும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்கள் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பதிக்கப்பட்ட எஹளியகொட, தொரனகம
பகுதி மக்களிற்கு அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Post