Breaking
Sun. Dec 22nd, 2024

– Mujeeb Ibrahim –

அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை…

இயக்கச்சண்டைகள், அரசியல் முரண்பாடுகள் என நம்மவர்கள் பிஸியாக இருக்கும் போது…

இந்த இடைவெளிக்குள் இஸ்ரேல்காரன்வ ந்து இறங்கியிருக்கிறான்.

நம்ம தெஹிவளை, கல்கிஸ்ஸ மேயர் நிவாரணப்பொருட்களை பாரம் எடுக்கும் காட்சிகளே இவை….

இதன் பின்னால் உள்ள தனசிறியின் (மேயர்) அரசியல், இஸ்ரவேலின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசவும், ஆராயவும் வேண்டிய தேவை இருக்கிறது.

அது சரி தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு எப்போ வெள்ளம் வந்திச்சு?

நிவாரணம் கொடுக்க வேண்டுமென்றால், கொலன்னாவ , மல்வான, களனிய, கடுவெல ஏரியாக்களுக்குத்தானே போகனும் மிஸ்டர் இஸ்ரேல்!

சியோனிசத்தை எதிர்க்கும் அனைத்து மத மற்றும் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் இதனை கொண்டு சேருங்கள்.

By

Related Post