Breaking
Sun. Dec 22nd, 2024

ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியை 25.11 செக்­கன்­களில் நிறைவு செய்த அனில் பிர­சன்ன ஜயலத் புதிய ஆசிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

இப் போட்­டியை 27.50 செக்­கன்­களில் நிறைவு செய்த புத்­திக்க இந்த்­ர­பால வெண்­க­லப்­ப­தக்­கத்தை வென்றார்.

இதே­வேளை, ரி 44 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்­கையின் அஜித் ஹெட்­டி­ஆ­ராச்சி (25.05 செக்) மூன்றாம் இடத்தைப் பெற்றபோதிலும் பதக்கம் வெல்லத் தவறினார்.

15418budhika

By

Related Post