Breaking
Sun. Dec 22nd, 2024

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று ( நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாது இருக்க வேண்டுமாயின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post