Breaking
Wed. Jan 8th, 2025

7 வது , 8 வது , 9 வது ,10 வது 11 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டத்தில்

தம்பலகமம் பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி, கல்மெட்டியாவ வட்டாரத் தலைவர் ஆபிலூன், ரபீக  ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க

7 வது வேலைத்திட்டம் – அரபா நகர் பௌசுல் அமீன் வீதி 1 மில்லியன் ரூபாவிலும்

8 வது வேலைத்திட்டம் – தாயிப் நகர் மையவாடி வீதி சிறு பாலம் அமைத்தல்

9 வது வேலை திட்டம் அப்துல் மனாப் வீதி – கொங்ரீட் வீதி 1 மில்லியன் ரூபாவிலும்

10 வது வேலை திட்டம் மீரா நகர் மீராம்பாக்கம் ஜும்ஆ பள்ளி வீதி – கொங்ரீட் வீதி 1 மில்லியன் ரூபாவிலும்

11வது வேலை திட்டம் 99 ஆம் கொலனி நூர்பீவி வீதி

செப்பனிடும் வேலைத்திட்டம் (16.09.2018) அன்று பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, 12 வது , 13 வது , 14 வது வேலைத்திட்டங்கள்

தம்பலகமம் பிரதேச சபை உறுப்பினர் ரெஜீன் , வட்டார தலைவர் ஆசிக் ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க

12 வது வேலைத்திட்டம் – சிராஜ் நகர் மௌலான வீதி 1 மில்லியன் ரூபாவிலும்

13 வது வேலைத்திட்டம் – மயில்தீவு பள்ளிவாசல் வீதி 1 மில்லியன் 1 மில்லியன்

14 வது வேலை திட்டம் சிராஜ் நகர் அனிபா லேர்னஸ் வீதி செப்பனிடல்

செப்பனிடும் வேலைத்திட்டம் (16.09.2018) அன்று பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related Post