Breaking
Fri. Jan 10th, 2025

ஒலுவில் துறை முகத்துக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் மீனவர்களுக்கு தடையாகவுள்ள இடத்தை அகழியாக வெட்டுவதற்கு உரியவர்களுக்கு உடனடியாக பணிப்புரை வழங்கினார்.

குறித்த நிகழ்வு (07) சனிக் கிழமை இடம் பெற்றதுடன் இலங்கை துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுலஹேவவிதாரண உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

மீன்பிடியாளர்களுக்கு தங்களது படகுகளை கொண்டு செல்வதில் பல்வேறு தடைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டது மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் சாதகமாக தங்களது தொழில்களுக்கான நடவடிக்கையாக உடன் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post