Breaking
Thu. Dec 26th, 2024

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி –

சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வெற்றியினை பலப்படுத்தும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தனது ஆதரவாளர்களுடன் 08.08.2015 சனிக்கிழமைகல்குடா ஓட்டமவடி இரண்டாம் வட்டார கிராம சேவைக்குட்பட்ட பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று மக்களை தெளிபடுத்தும் நிகழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதனை அவதானிகக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்வில் ஓடாமவடி ஹீரோலயன்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களு இணைந்து கொண்டனர்.

Related Post