Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார்.

மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே, ஆங்கிலம், அரபு, இத்தாலி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் நிஷாதீன் உலகம் முழுவதும் சென்ற பயணங்களின் போது தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது அவர் பொஸ்னிய மொழியை பயின்று வருகிறார்.

உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்பதே தனது ஆசை என நிஷாதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related Post