அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் யார் அதிபராக வரவேண்டும் என்று காலப் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக இஸ்லாமியர் வரவேண்டும் என்று 60 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
யூதர்களால் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகையை முஸ்லிம்கள் அலங்கரிக்க கூடிய நாள் வருவது நிச்சயம்…. (இன்ஷா அல்லாஹ்…)