Breaking
Mon. Jan 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன், புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப்பள்ளிவாசலின் தரைக்கு கொங்கிறீட் இடுவதற்கு 20 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பதியுதீனால் அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ரூபா 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மேல்தள கொங்கிறீட் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டன
புதிதாக நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கு உதவிய அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு மாவடிப்பள்ளி மக்களும் ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபையும் நன்றியை தெரிவித்துள்ளது..

Related Post