Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

அந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.

Related Post