Breaking
Sat. Dec 28th, 2024

அஸ்ரப் ஏ சமத்

பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் உள்ள பெருந்தோட்ட அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றக் கொண்டார். இந் நிகழ்வில் இவ் அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலளார் விஜயலக்சுமி மற்றும் கல்வி பிரதியமைசச்ர் ராதக் கிருஸணனும் கலந்து கொண்டார்.

Related Post