பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் காசீம் குரைஸ் இன்று (28) காலை அமைச்சர் றிசாத்;பதியுத்தீனின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
அவர் அப்பிரதேசங்களில் எவ்வித அடிப்படையுமின்றி வாழ்ந்து வரும் முஸ்லீம்களையும் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படம்.