Breaking
Sat. Jan 11th, 2025

குருநாகல் மாவட்டம் பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட தோரகொடுவ பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

‘தோரகொடுவ கிராம மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதியொதுக்கீட்டிலிருந்து என்.எம்.நஸீரின் முயற்சியில் இதனை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் தோரகொடுவ மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Post