Breaking
Sun. Dec 22nd, 2024

-m.i.muthu.mohamed – 

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தசாமி நகர் கிராமத்தில் கெளரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் சிபாரிசில் பாலம் நிர்மாணிக்கும் பணி 31.01.2017 நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திணை அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முத்து முஹம்மட், அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி அகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தார்கள். இந் நிகழ்வில் பொறியியலாளர் சாந்தன், அமைச்சரின் ஆதரவாளர் ஆனந்தன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

16174733_1735223746716859_782129568041835021_n 16387174_1735223660050201_242575262042621771_n 16473433_1735223550050212_2734289305954134958_n

By

Related Post