Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் திருகோணமலை, இறக்கண்டி அல் ஹம்றா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம்  (11) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், டொக்டர் ஹில்மி, கலாநிதி ஜமீல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

16602771_1588625784486944_1670127879921580132_n 16640560_1588623777820478_8770345229732721791_n 16683905_1588625251153664_7736802320129181133_n 16683978_1588623247820531_867686893720961897_n

By

Related Post