Breaking
Sun. Dec 22nd, 2024

– அமைச்சரின் ஊடக பிரிவு –

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட 15 வயதின் கீழ் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் முதல் சுற்றில் மன்/புத்/றிஷாத் பதியுதீன் வித்தியாலயம் தெரிவாகியுள்ளது.

இந்த மாணவர்களின் வெற்றி குறித்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Post