பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.அத்தகைய பெண்களின் முழுமையான பங்களிப்பினூடாகவே ஒருபிரதேசத்தினதும் ழுமுநாட்டினதும் அமைதியும் நிம்மதியுமான சூழல் தங்கியுள்ளது. இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தையெபாட்டி கிராமிய பொருளதார விவாசாய நீர்பாசன ,இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அச்செய்தியில்–ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது அன்று முதல் இன்று வரை யதார்த்தபூர்வமாக உளவாங்கிக் கொள்ளும தத்துவமாகும்.
,இன்றைய சவால்கள் நிறைந்த நவீன யுகத்தில் உலக ,யந்திரம் சமாதானமாக சுழல் பெண்களின் செயலாற்றுகைகள் அவசியமாகின்றன.பெண்கள் எல்லாவகையான செயற்பாடுகளிலும் ஆண்களுக்கு சமமாக உருவெடுத்துள்ள ,இன்றைய ,யந்திர உலகில் அவர்களது பங்களிப்பு ,இன்னும் நிறையவே தேவைப்படுகிறது.
,இலங்கையில் அரசியல் ரீதியாக பெண்களின் பங்களிப்பை உச்சநிலைக்கு கொண்டு சென்ற பெருமை ஐக்கிய தேசிய கட்சி அரசையும் அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையுமே சாரும்.
,இலங்கை வரலாற்றில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத ,இடஒதுக்கீடு என்கின்ற திட்டத்தினுடாக பெண்களின் அரசியல் இருப்பு மேலோங்கச் செய்யப்பட்டிருக்கின்றது.
அரசியல் பொருளாதாரம் ,,இலக்கியம் ஊடகம் சமுகவியல் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் உயர்வடைந்து சாதனைகள் படைக்கவும் சரித்திமாக மாறவும் நல்வாழ்த்துக்கள் என மேலும் அமைச்சர் மகளிர்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.