Breaking
Wed. Mar 19th, 2025

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 01.12.17 பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி,  பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம், அம்பாறை பஸ்  நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டது.

 

 

Related Post