Breaking
Mon. Dec 23rd, 2024

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் மலேசியாவில் 101 வயதுடைய தாயான மூதாட்டி மெலியா தன் மகனான 62 வயதுடைய மாற்று திறனாளியான அப்துல் ரஹமானை வயது முதிர்ந்த நிலையிலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகுந்த பாசத்தோடு கவனித்து வருவது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ செய்துள்ளது

20 வருடங்களுக்கு முன் மூதாட்டியின் கணவர் இறந்து விட்டார். மற்ற 2 பிள்ளை இறந்து விட்டார்கள். இவர்களுக்கு தற்போது மிகுந்த உதவியாக வீட்டுக்கு தேவையான வற்றை வாங்கி தந்து உதவுவது இவர்களது உறவினரான முஹம்மது சுஃபியான் ரஹ்மான் இவர் இவர்களது வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் இந்த தாய்.

Related Post