Breaking
Sun. Dec 22nd, 2024

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம்.வொலன்ட் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் இன்று (30) பாராளுமன்றத்தில் சந்தித்து உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்குப் பொருத்தமான தேர்தல் முறை தொடர்பிலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய விதிமுறைகள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் வொலன்டிடம் எடுத்துரைத்தனர்.

14095836_1400104953339029_5539748639590337808_n 14102131_1400104716672386_7588854163122999118_n 14191910_1400104880005703_7978934415100499726_n

By

Related Post