Breaking
Sun. Dec 29th, 2024
எ.எச்.எம்.பூமுதீன்
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய  அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் ,தற்காலிகமாக  வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட  கிராம சேவகர்களுக்கும் அமைச்சர் நிரந்தர நியமன கடிதங்களையும் வழங்கி வைத்தார்.

IMG-20141110-WA0024 (1) IMG-20141110-WA0020 IMG-20141110-WA0025 IMG-20141110-WA0024 IMG-20141110-WA0026 IMG-20141110-WA0023

Related Post