Breaking
Fri. Jan 10th, 2025

-ஊடகப்பிரிவு

வவுனியா புளிதறித்த புளியங்குளம், அரபா-மகா-வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், வி ஜயதிலக, வவுனியா மாவட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

16939375_1605425739473615_953462759090413444_n 16939577_1605425626140293_451832334801646674_n 16998859_1605425539473635_5750370969632953266_n 16864766_1605425272806995_612838023644036245_n 16998944_1605424872807035_2783618288359223274_n 16864429_1605425919473597_3275685984976788827_n 16864104_1605425819473607_7283105103924473551_n

By

Related Post