Breaking
Thu. Jan 9th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பா. உ நவவி, திருகோணமலை மாவட்ட பா.உ அப்துல்லா மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாத் தலைவர் ரிஸ்வி முப்தி, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஹியா, ஜாமிய்யா நளீமிய்யா பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான Dr. ஏ.சி.அகார் முஹம்மது, மற்றும் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஹஸரத், உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
13236000_591033211062728_634472994_n 13236096_591033584396024_1431152377_n

By

Related Post