Breaking
Mon. Dec 23rd, 2024

– அல்ஹாபிழ் M.R.M  ரிஷாத் –

B 34/6, kotegoda, hemmathagama என்ற முகவரியை வசிப்படமாகக் கொண்டவரும் தேசிய அடையாள அட்டை இலக்கம்:  960953967 V மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் ஷரீஆப்பிரிவில் ஐந்தாம் தரத்தில் கற்கும் மேற்படி மாணவரை கடந்த ஐந்து நாட்களாகக் காணவில்லை.
மெலிந்த உடற் தோற்றமும்,பொது நிறமுமுடையவர்.இலகுவான தாடியும் வைத்தருப்பவர்,அதிகமாக வெண்ணிற அறப் தோப் அணிந்திருப்பார்.
இவரைக் கண்டவர்கள், அல்லது விசாரித்தறிந்தவர்கள் அவரைக் காணாது கவலையால் துயருறும் தந்தை,மற்றும் சகேதரர்களுடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
தந்தை, முஹம்மத் ரம்ஜான்:0770514263
சகோதரன் முஹம்மத் ரிகாஸ்:0773299435

By

Related Post