Breaking
Mon. Jan 13th, 2025

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் 8வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 14.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் இஸ்மாயில் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா, கோட்டக் கல்விப் பணிப்பாளர்அஹ்சாப், கோட்டக் கல்விப் பணிப்பாளர் கல்குடா ஜெவதனன், உதவி கல்விப் பணிப்பாளர் இஸ்மாயில், ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பெளஸ்டீன், றிஸ்வான் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post