அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா இன்று 02 புத்தளம் ஹதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாடசாலை மணவர்ககு பரிசில்களை வழங்குவதையும் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.