Breaking
Wed. Jan 1st, 2025

அமெரிக்காவின்  பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

வழக்கமாக  இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர்  பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும்  சரமாரியாக  கொடுத்து  வருகின்றனர்.

எதைப் பற்றியும்  கவலைபடாமல்  டொமினிக்  தனது  வாழ்வியலை  இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில்  வைப்போம்.

‘பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன. எனது 22 வருட கால வாழ்வை வீணாக இழந்து விட்டேன். இன்று சொர்க்கத்துக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டேன்.. அல்லாஹூ அக்பர்’

-டொமினிக் எஸ்லே தனது ட்விட்டர் தளத்தில்….

“Many things happened in my life, and I’ve been lost for 22 yrs. Today I’ve found my guidance to paradise. #AllahuAkbar”

Related Post