Breaking
Wed. Mar 19th, 2025

பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கும் யுத வெறியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது

இன்று முஸ்லிம்களின் புனித இல்லமான பைத்துல் முகத்தஸில் தொழுகைக்கா சென்ற முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தியது

தடுப்பு சுவராக நின்று முஸ்லிம்களை புனித தலத்தை நோக்கி முன்னேற விடாமல் தடுத்த இஸ்றேல் இராணுவத்தின் முன்பே தொழுகை விரிப்புகளை விரித்து வீதியிலேயே முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்றினர்

அந்த அர்புதமான காட்சியை தான் காட்சி விளக்குகிறது கீழ் கானும் வீடியோ

 

 

Related Post