Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸா இறைஇல்லம் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது.

அதனால் அந்த புனித, இல்லத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் பல்வேறு பணிகளை யூத வெறியர்கள் செய்து வருகின்றனார். இந்த யூத பயங்கரவாதத்திரற்கு எதிராக பாலஸ்தீனில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறன.

அந்த போராட்டங்களுக்கு வலுவூட்டும் விதத்தில் சவூதி மன்னர் சல்மான் உலக சமுதாயத்திற்கு தமது வேண்டு கோளை முன்வைத்துள்ளார்.

அவர் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புடின் உள்ளீட்ட பல தலைவர்களளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புனித தலத்தை பாதுகாக்கும் விசயத்தில் ஐ.நா.விற்கு நெருக்கடி தர தங்களுக்கு உதவுமாறு கேட்டு கொண்டார்.

Related Post