Breaking
Wed. Dec 25th, 2024

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த ஒட்டமாவடி அல் அக்ஸா வீதியின் புனரமைப்பு பணிகள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ் வீதியின் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

15241325_1289689691092720_641002430478784226_n 15350617_1289689804426042_7549176574653790475_n

By

Related Post