Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கொழும்பு, அல்/ஹிதாயா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் பெயர் பலகை ஆகியவற்றை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு வெள்ளிகிழமை (19) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

 

Related Post