Breaking
Mon. Dec 23rd, 2024
கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், நெருக்கமானவர்கள் முடியுமான ஒரு தொகையை (உங்கள் ரமழான் நன்கொடைகளை) அல்லாஹ்வுக்காக கொடுத்துதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
“ஒரு மனிதனை வாழ வைத்தவன் முழு மனித சமூகத்தையும் வாழ வைத்தவனாவான்.” (அல் குர்ஆன் 05:32)
உங்களது மேலான உதவிகளுக்கு அல்லாஹ் ஈருலக வெற்றிகளை தந்தருள்வானாக. ஜஸாகுமுல்லாஹு ஹைரா!
தொடர்புகளுக்கு — 0094 752528473 — 0094 719718830 – 0094 776556144
குறிப்பு : உங்களது பண உதவிகளை பணமாகவோ, காசோலையாகவோ
A.H.M Nisamdeen (Hill Street Kalpitiya) Bank Ceylon  – Kalpitiya Branch Account #: 8227405 எனும்  கணக்கிற்கு வைப்புச் செய்யவும்.
3 1

Related Post