Breaking
Mon. Dec 23rd, 2024
அவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக  விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவன்-கார்ட் தொடர்பில் தற்போது கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனதிபதி இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவன்-கார்ட் நிறுவனம் தொடர்பில் உரிய விசாரணைகள் நீதியாக நடைபெறாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post