Breaking
Tue. Jan 7th, 2025

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலிக்கு எதிராக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, தன்னை நேற்று மாலை அச்சுறுத்தியதாக அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டினை நிராகரித்த அஸாத் சாலி, தனது பழைய நண்பரான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னை அவரது வீட்டுக்கு வருமாறு அழைத்மையினாலேயே அங்கு சென்றதாக தெரிவித்தார். V

Related Post