Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் இன்று பிற்பகல் 3 மணியளவில் தெரிவு அஸ்கிரிய மகா விகாரையில் இன்று இடம்பெறவுள்ளது.

கலகம அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவி வெற்றிடமானதை தொடர்ந்து அவ்வெற்றிடத்திற்க்கான தேர்வே இன்று இடம்பெறவுள்ளது.

கலகம அத்ததஸ்ஸி தேரர் கடந்த மாதம் 9 ஆம் திகதி குளியல் அறையில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post