Breaking
Tue. Dec 24th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாக கொண்ட பட்டய பொறியியலாளர் இர்சாத் அகமட்டின் மகன் அஸ்பாக் அகமட்  தெஹிவளை செயினப் பள்ளிவாசலின் மத்ரசாவில் பகுதி நேர மாணவப்பிரிவில் 3 வருடத்திற்குள்  முழுக் குர்ஆன் மனனம் செய்துள்ளார்.  இம் மாணவன் தரம் 8 லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

இவருக்கான பாராட்டு விழா அன்மையில் தெஹிவளையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் அஷ;ஷேக் யூசுப் முப்தி சிறப்புரையாற்றினார்.

Related Post