Breaking
Sun. Dec 22nd, 2024

கிண்ணியா, தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் அண்மையில்  இடம்பெற்ற சுய தொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீரலி, மஹ்ரூப் எம் பி, கட்சியின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி, ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

16508647_1588491204500402_6674479833710765935_n 16683885_1588489777833878_8061749750597034888_n 16711992_1588492651166924_7359619986007574975_n Capture rb

By

Related Post