Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாசல்கள், பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மோதரை ஆனந்தா கல்லூரியில் (19) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த மதகுருக்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

16641082_1373417259386602_852469475963922286_n 16649343_1373416799386648_1703411196012569352_n 16807145_1373416922719969_8876340987136658004_n 16807767_1373416769386651_8927640502492327142_n 16830865_1373416986053296_1688013381184104845_n 16864339_1373417222719939_5470287816753658725_n

By

Related Post