ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால் ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
All Ceylon Makkal Congress- ACMC

இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அனைத்து நாடுகளுமே, ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக பயன்படுத்திவருகின்றன. தற்போது, இங்கிலாந்து வெளியேறுவதால், ஆங்கிலத்தையும் தங்களது பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை என்றால், ஆங்கிலமும் இல்லை என்று ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.