Breaking
Sat. Jan 11th, 2025
ஆறுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆசிய அபிவிருத்திக்கான ஐநா பிரதி பொதுச் செயலாளர் ஹஓலியங் ஷுவிற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) காலை இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஐநாவுடனான உறவை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்-முன்னேறுதல் மற்றும் வாய்புக்களை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

Related Post