Breaking
Tue. Dec 24th, 2024

– எம்.எம்.ஜபீர் –

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி ரூ பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் நாவிதன்வெளிக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் எனும் 4 வயது சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உள்ள நிலையில் இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக தலா 5 லச்சம் ரூபாய் தேவைபட்டது.

இப்பணத்தொகையை இவ் வறிய குடும்பத்தினரால் ஈட்டிக்கொள்ள முடியாத தருணத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் தலா 50 ஆயிரம் ரூபாய் காசோலை இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக வீரக்குட்டி பொன்னம்பலம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு பொன்.சங்கர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

எனவே நல்லுள்ளம் கொண்ட உறவுகள் எவராயினும் இருப்பின் இவ் வறிய குடும்பத்தின் நிலையினை கருத்திற் கொண்டு இவ் பிஞ்சு பாலகனின் உயிரினைக்காப்பாற்ற உதவி செய்யும் படி தங்களைத் தயவாய் கேட்கின்றார்கள்.
“உயிர்காக்க உதவுங்கள்”
இவர்களுடன் நேரடியாக தொடர்பினை மேற்கொள்ளலாம்
+940772753725 – சிறுவனின் தாய்

MISS J. JEYASHANTHY
NO 16C
NAVITHANVELY 32308
N.I.C NO: 858143730V
BANK OF CEYLON
A.C NUMBER: 74155500
NAVITHANVELY BRANCH

hh.jpg2_.jpg3_

By

Related Post